
Thanks to BBC https://www.bbc.com/tamil/science-50097763 இந்தியாவின் மிக முக்கிய கடல் வாழ் பல்லுயிர் பகுதியான மன்னார் வளைகுடாவில் 62 புதியவகை உயிரினங்கள் கண்டறியப்பட்டுள்ளன. தமிழகத்தின் தென்கிழக்கு கடல் பகுதியை மன்னார் வளைகுடா எனப்படுகிறது. ராமேஸ்வரம் முதல் கன்னியாகுமரி வரை மட்டுமின்றி இலங்கை வரையிலும் மன்னார் வளைகுடா பரந்து விரிந்துள்ளது. சுமார் 10 ஆயிரத்து 500 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில்; பாம்பன் முதல் தூத்துக்குடி வரை 21 தீவுகள் அமைந்து உள்ளன. இந்த மன்னார் வளைகுடா பகுதி […]

Thanks to BBC https://www.bbc.com/future/article/20200131-the-divers-trying-to-save-indias-vaan-island-from-sinking Vaan Island in India’s Gulf of Mannar has been rapidly disappearing into the Laccadive Sea. But a team of marine biologists is working to save it. Hundreds of fishing boats bob on the bright blue waters surrounding Vaan Island, a tiny strip of land between India and Sri Lanka. The island […]